கனிமவளம் கடத்தல் 7 லாரிகளுக்கு 3.73 இலட்சம் அபராதம்.

by Editor / 23-05-2023 08:25:47am
கனிமவளம் கடத்தல் 7 லாரிகளுக்கு 3.73 இலட்சம் அபராதம்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 6 டாரஸ் லாரிகளை தனி வட்டாட்சியர் பறிமுதல் செய்த நிலையில் 6-லாரிகளுக்கும் மொத்தமாக ரூ 3-லட்சத்து 42-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை.இதேபோன்று தென்காசி மாவட்டம்  புளியரை வழியாக அளவுக்கு அதிகமாக கனிமம் கடத்திய 1 லாரியை கனிமம் சிறப்பு கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி இயக்குனர் சத்தியசீலன் குழுவினர் பரிமுதல்செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.அந்த வாகனத்திற்கு போலீசார் 31 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

 

Tags :

Share via