மூதாட்டியை அடித்துத் தூக்கிய பைக்

by Staff / 29-05-2023 03:15:53pm
மூதாட்டியை அடித்துத் தூக்கிய பைக்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. கார்வே நகரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது பின்னால் அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர் பலமாக மோதியுள்ளார். இதனால் சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் இம்மாதம் 16ஆம் தேதி நடந்துள்ளது. அண்மையில் இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மூதாட்டி மீது பைக்கில் மோதி விட்டு தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via

More stories