இந்திய விமானப்படை வரலாற்றில் இரண்டாவது பெண் மருத்துவ அதிகாரி

by Staff / 30-10-2023 03:29:22pm
இந்திய விமானப்படை வரலாற்றில் இரண்டாவது பெண் மருத்துவ அதிகாரி

ஏர் வைஸ் மார்ஷல் சாதனா. S .நாயர் ஏர் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றதையடுத்து ,இந்திய விமானப்படையின் வரலாற்றில்  இரண்டாவது பெண் மருத்துவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.. இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றினை ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யாய் படைத்தார்.. இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் பெண் இவர் ஆவார்.. லெப்டினன்ட் ஜெனரல் புனிதா அரோராவுக்குப் பிறகு, இந்திய ஆயுதப் படையில் மூன்று நட்சத்திர பதவிக்கு உயர்த்தப்பட்ட இரண்டாவது பெண் இவர்.

 

Tags :

Share via