மோசமான வானிலை: விமான சேவை பாதிப்பு

by Staff / 29-11-2023 02:39:53pm
மோசமான வானிலை: விமான சேவை பாதிப்பு

மோசமான வானிலை, மழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படவேண்டிய 22 விமானங்களும், சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் தாமதம் ஆனது.சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, தோஹா, ஆகிய இடங்களுக்குச் செல்லும் சர்வதேச விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.

 

Tags :

Share via