ரிஷிவந்தியம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு .

by Editor / 29-12-2023 09:45:21am
ரிஷிவந்தியம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு .

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, இரங்கல் தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதே போல் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை கடையடைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். 2011 முதல் 2016 வரை ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு .

Share via