சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு

by Admin / 12-01-2024 09:54:36am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய்உயர்ந்துள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கம் 5820 ரூபாய் ஒரு சவரன் 46 ஆயிரத்து560ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,290 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை .வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 77 ருபாய் 50 காசுக்கு விற்பனை ஆகிறது ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாய்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via