பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

by Editor / 13-01-2024 09:22:29am
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்ககெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் வருமாறு:
மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்களும் கிலோ 2000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி - 2ஆயிரம், சம்மங்கி , செவ்வந்தி -250,  செண்டுமல்லி -100, அரளி -450, பன்னீர் ரோஸ் -300, பட்டன் ரோஸ் - 250க்கு விற்பனை ஆகிறது.நேற்று மல்லிகைப்பூ ஆயிரம்ரூபாய்  முதல் 1500  வரை  விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 3 ஆயிரம் ரூபாயாக உயர்வு - முல்லை மற்றும் பிச்சி  பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2 ஆயிரமாக உயர்வு

 

Tags : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

Share via