சென்னை சூப்பர் கிங்ஸில் நானும் ஒருவன் - சீமான்

by Staff / 29-01-2024 12:27:08pm
சென்னை சூப்பர் கிங்ஸில் நானும் ஒருவன் - சீமான்

தூதுத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் , 'நாம் தமிழர்' செய்வதுதான் புரட்சி, அதிமுக திமுக எல்லாம் வெறும் குச்சி என்று சாடினார். நாங்கள் மோடிக்கும் அஞ்சமாட்டோம் ED-க்கும் அஞ்சமாட்டோம் , ராமேஸ்வரம் ஸ்ரீரங்கம் சென்ற மோடி ஏன் திருச்செந்தூர் பழனிக்கு வரவில்லை என்று வினவினார். அதுமட்டுமின்றி CSK என்ற ஒரு அணி கிரிக்கெட் அணி உள்ளது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் அதில் 11 பேரும் தமிழர்களாக இருப்பார்கள், நானும் அதில் இருப்பேன் என தெரிவித்தார்.

 

Tags :

Share via