திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை வெட்டிக் கொலை

by Staff / 26-02-2024 04:54:51pm
திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை வெட்டிக் கொலை

திண்டுக்கல் மாநகராட்சி 25வது வார்டு திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கான் பள்ளி வாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மிளகாய் பொடி தூவி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்பகை காரணமாக என பல்வேறு கோணங்களில் போலீஸ் தீவிர விசாரணை நடந்திவருகிறது.

 

Tags :

Share via