எதிர்கட்சிகள் ஆரோக்கியமான முறையில் செயல்படாமல் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் காட்சிகளாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

by Admin / 01-11-2026 02:39:12am
எதிர்கட்சிகள் ஆரோக்கியமான முறையில் செயல்படாமல் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் காட்சிகளாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி  சாடினார்.

குஜராத் மாநிலம் ஏக்டா நகரில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை சிலையின் முன்பாக நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையின் பொழுது, எதிர்கட்சிகள் ஆரோக்கியமான முறையில் செயல்படாமல் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் காட்சிகளாக செயல்படுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியிலும் ஏமாற்றத்திலும் அவர்கள் நாட்டின் இறையாமைக்கும் அரசியல் அமைப்பிற்கும் எதிரான அரசியலை செய்து வருவதாகவும் பாரத அன்னையின் பிள்ளைகளிடையே மோதல்களையும் பிரிவினையும் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சதித் திட்டங்களை தீட்டி வருவதாகவும் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணங்களையும் அவர் மறைமுகமாக சாடினார்.

 

Tags :

Share via

More stories

Logo