தமிழக முதலமைச்சர். விஜய் புதுக்கோட்டை நவீன வசதி உடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறாா்.
தமிழக முதலமைச்சர். விஜய் சென்னையில் இருந்து தனி விமான மூலமாக திருச்சி சென்று அங்கிருந்து அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்தற்கு புதுக்கோட்டை சென்று உள்ளார். 23 கோடி மதிப்பீட்டில் அதிக நவீன வசதி உடன் கூடிய புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதுக்கோட்டை பேருந்து பேருந்து நிலையத்தையும் வைப்பது 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உள் விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைக்கிறார். தகுதி உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி புதுக்கோட்டை நகரில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ கலந்து கொள்கிறார். முதலமைச்சரான பின்பு புதுக்கோட்டைக்கு வரும் முதல் நிகழ்வு இது. பாதுகாப்பு பணிக்கு 4000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்
Tags :


















