சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு. . ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 45.00 ரூபாய் குறைந்து 12,775 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 02,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 200,00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,00.000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :











.jpg)





