வடிவேலுக்கு கொரோனா
வடிவேலுக்கு கொரோனா
தமிழ் நாட்டு ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த நடிகருள்ஒருவர் வடிவேல். பல ஆண்டுகள் வாய்ப்பு
இல்லாமல் இருந்தாலும் இவரை மீம்சாக வைத்து தான் சோஷியல் மீடியாவே கலகலப்பாகச்சென்று கொண்டிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்பு நாய்சேகர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்,வடிவேல்.இப்படத்தின் பாடல்
இசை பதிவிற்காகப் பத்து நாள்கள்லண்டன் சென்று திரும்பியவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டதால்,போரூர்
ஸ்ரீராமசந்திரா மருத்துவ மனையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :