ஊராட்சிமன்றத்தலைவர்களுக்கு மாதம் 2ஆயிரம்.

by Editor / 25-11-2021 06:48:50pm
ஊராட்சிமன்றத்தலைவர்களுக்கு மாதம்  2ஆயிரம்.

தமிழகத்திலுள்ள ஊராட்சிமன்றங்களின்  தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000 லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via