நாளைத்தொடங்குகிறது I.A.S, I.P.S முதன்மைத்தேர்வு

by Admin / 06-01-2022 11:59:58am
நாளைத்தொடங்குகிறது I.A.S, I.P.S முதன்மைத்தேர்வு

 

U.P.S.C.-முதன்மைத்தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறுகிறது.ஜனவரி 7 ,8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் முடியும் வரை  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியான முறையில் பின் பற்றபடிகிறதா என்று மாநிலங்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தபடவேண்டும் என்று இந்திய குடிமைப்பணியகம் கேட்டுகொண்டுள்ளது.

 

Tags :

Share via