நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா

by Admin / 12-01-2022 03:29:13pm
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு லேசான கொரோனா
தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும்  வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via