காந்தியடிகளின் 75ஆவது நினைவுநாளை

by Admin / 30-01-2022 10:36:52pm
 காந்தியடிகளின் 75ஆவது நினைவுநாளை

 காந்தியடிகளின் 75ஆவது நினைவுநாளையொட்டி அவருடைய திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.காந்தியவாதிகள்  கதா்நூல் மாலையைஅணிவித்துமாியாதைசெய்தனா்

 

 

 

Tags :

Share via