மதுரை மாவட்டத்தில் 9 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு, பாலமேடு பேரூராட்சியில் 7 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

by Editor / 08-02-2022 08:11:42am
மதுரை மாவட்டத்தில் 9 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு, பாலமேடு பேரூராட்சியில் 7 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சி என 322 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது, மதுரை மாநகராட்சி தேர்தலில் 100 பதவிகளுக்கு 815 வேட்பாளர்களும், 3 நகராட்சியில் 78 வார்டுக்கு 335 வேட்பாளர்களும், 9 பேரூராட்சியில் 135 வார்டுக்கு 552 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள், ஒட்டுமொத்தமாக 322 பதவிகளுக்கு 1,702 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், இந்நிலையில் மதுரையில் 9 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர், வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி, பாலமேடு பேரூராட்சி 2 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வளர்மதி, 3 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சசிகலா, 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கஸ்தூரி 6 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் செல்வி, 7 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சுமதி, 9 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வனிதா, 13 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வீரப்பன் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 13 வது வார்டு திமுக வேட்பாளர் துர்க்கா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சி என 322 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது, மதுரை மாநகராட்சி தேர்தலில் 100 பதவிகளுக்கு 815 வேட்பாளர்களும், 3 நகராட்சியில் 78 வார்டுக்கு 335 வேட்பாளர்களும், 9 பேரூராட்சியில் 135 வார்டுக்கு 552 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள், ஒட்டுமொத்தமாக 322 பதவிகளுக்கு 1,702 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், இந்நிலையில் மதுரையில் 9 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர், வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி, பாலமேடு பேரூராட்சி 2 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வளர்மதி, 3 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சசிகலா, 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கஸ்தூரி 6 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் செல்வி, 7 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சுமதி, 9 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வனிதா, 13 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வீரப்பன் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 13 வது வார்டு திமுக வேட்பாளர் துர்க்கா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சி என 322 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது, மதுரை மாநகராட்சி தேர்தலில் 100 பதவிகளுக்கு 815 வேட்பாளர்களும், 3 நகராட்சியில் 78 வார்டுக்கு 335 வேட்பாளர்களும், 9 பேரூராட்சியில் 135 வார்டுக்கு 552 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள், ஒட்டுமொத்தமாக 322 பதவிகளுக்கு 1,702 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், இந்நிலையில் மதுரையில் 9 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர், வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி, பாலமேடு பேரூராட்சி 2 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வளர்மதி, 3 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சசிகலா, 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கஸ்தூரி 6 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் செல்வி, 7 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சுமதி, 9 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வனிதா, 13 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வீரப்பன் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 13 வது வார்டு திமுக வேட்பாளர் துர்க்கா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சி என 322 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது, மதுரை மாநகராட்சி தேர்தலில் 100 பதவிகளுக்கு 815 வேட்பாளர்களும், 3 நகராட்சியில் 78 வார்டுக்கு 335 வேட்பாளர்களும், 9 பேரூராட்சியில் 135 வார்டுக்கு 552 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள், ஒட்டுமொத்தமாக 322 பதவிகளுக்கு 1,702 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், இந்நிலையில் மதுரையில் 9 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர், வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி, பாலமேடு பேரூராட்சி 2 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வளர்மதி, 3 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சசிகலா, 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கஸ்தூரி 6 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் செல்வி, 7 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சுமதி, 9 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வனிதா, 13 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வீரப்பன் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 13 வது வார்டு திமுக வேட்பாளர் துர்க்கா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்

 

Tags : பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

Share via