கன்னட திரைப்பட நடிகருமான . சிவராஜ்குமார்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சந்திப்பு

by Admin / 13-02-2022 04:57:59pm
கன்னட திரைப்பட நடிகருமான . சிவராஜ்குமார்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மறைந்த கன்னட திரைப்பட நடிகர் . ராஜ்குமார் அவர்களின் மகனும் கன்னட திரைப்பட நடிகருமான . சிவராஜ்குமார், அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் ஆகியோர் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது, நடிகர் .புனித் ராஜ்குமார்  மறைவிற்கு ஆறுதல் கூறினார்.

 

Tags :

Share via