வி.கே.சசிகலா கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம்

by Editor / 21-03-2022 01:37:56pm
வி.கே.சசிகலா கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம்

கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். 

பின்பு அருகில் உள்ள அருள்மிகு சாரங்கபாணி மற்றும் அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் . அதன் பின்னர் அருள்மிகு சூரியனார் திருக்கோயிலிலும், கஞ்சனூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீ சுக்ரபகவானையும், திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலிலும், அய்யாவாடியில் அமைந்துள்ள அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்தார். வழிபாடு முடிந்தவுடன் மறுபடியும் தஞ்சைக்கு திரும்பினார்.

 

Tags : Sami Darshan at temples in VK Sasikala Kumbakonam area

Share via