சாலையில் சிறுத்தை குட்டியை காட்டுப்பன்றிகள் கடித்து குதறும் வீடியோ காட்சி

by Editor / 05-05-2022 05:30:08pm
சாலையில் சிறுத்தை குட்டியை காட்டுப்பன்றிகள் கடித்து குதறும் வீடியோ காட்சி

கொடைக்கானல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்தது.என்று கூறப்பட்ட நிலையில்  சிறுத்தை குட்டியை 3 காட்டுப்பன்றிகள் கடித்து குதறும் வீடியோ காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது அலைபேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.மேலும் சிறுத்தை குட்டியை காப்பாற்றிட வாகனங்களில் இருந்து ஒலிஎலிப்பியும் காட்டுப்பன்றிகள் சிறுத்தை குட்டியை கடித்து குதறுவதிலேயே இருந்தது. அந்த வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் சிறுத்தை குட்டியை காட்டுப்பன்றிகள் கடித்து குதறும் வீடியோ காட்சி
 

Tags :

Share via