லாலுபிரசாத் யாதவின் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது

by Writer / 20-05-2022 10:02:20am
 லாலுபிரசாத் யாதவின் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது

 

ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவின் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனைசெய்து வருகிறது 'ரயில்வே பணிக்கான நில மோசடி' தொடர்பான புதிய வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.இதற்கு எதிா்ப்பு தொிவித்து அவரது கட்சித்தொண்டா்கள் போராட்டத்தில் குதித்துள்ளனா்.

 

Tags :

Share via