மீனம் ராசி

by Admin / 27-01-2024 05:26:25pm
மீனம் ராசி

இந்த வாரம் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். விவசாயப் பணிகளில் லாபம் மேம்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்விக சொத்துக்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் நிமிர்த்தமான சிறு மாற்றம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

 

Tags :

Share via