கும்பம் ராசி

by Admin / 27-01-2024 05:24:02pm
கும்பம் ராசி

இந்த வாரம் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் ஆதரவான பலன்கள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

வழிபாடு : லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நன்மை உண்டாகும். 

 

Tags :

Share via