வீரமங்கை வேலுநாச்சியாரின் 226 வது நினைவு தின குருபூஜை

by Editor / 25-12-2022 04:52:07pm
வீரமங்கை வேலுநாச்சியாரின் 226 வது நினைவு தின குருபூஜை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு முதல் பெண் விடுதலை போராளி வீர மங்கை வேலுநாச்சியாரின் 226வது நினைவு தினம். வாரிசுதாரரான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் அவரது நினைவிடத்தில் மரியதை செய்து துவக்கி வைப்பு.

 

Tags :

Share via