இந்திய ரயில்வேக்கு 71% வருவாய் அதிகரிப்பு

by Staff / 03-01-2023 11:51:01am
இந்திய ரயில்வேக்கு 71% வருவாய் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரயில் போக்குவரத்து மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ. 48,913 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டை விட இது 71% அதிகமாகும். இந்த 9 மாத காலத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 59.61 கோடியாக உள்ளது என இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via