அக்னிபாத் திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரதமர் மோடி

by Staff / 17-01-2023 12:24:22pm
அக்னிபாத் திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும்  பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது முதற்கட்டமாக முப்படைகளிலும் உள்ள 46,000 பணியிடங்களுக்கு 54 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், இந்த திட்டம் நம்முடைய ராணுவத்தை வலுப்படுத்துவதிலும், எதிர்கால சவால்களுக்கு தயார்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். மேலும் இந்த திட்டத்தில் பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார்.

 

Tags :

Share via