இந்திய கிாிக்கெட் அணி274இலக்குடன் இறங்கி விளையாடி வருகிறது.

by Admin / 11-03-2023 10:34:39am
இந்திய கிாிக்கெட்  அணி274இலக்குடன் இறங்கி விளையாடி வருகிறது.

இந்திய கிாிக்கெட்  அணி399இலக்குடன் இறங்கி விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் முதலாட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு274/3 ரன் எடுத்து95.2 ஒவாில் விளையாடி வருகிறது.இந்திய கிாிக்கெட்  அணி இந்த நான்காவது தொடரை வென்றால்,கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெறவதோடு சொந்த மண்ணில் வெற்றி வாகை சூடிய பெருமையை பெற்ற கம்பீரம் கிடைக்கும்.

 

Tags :

Share via