பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி.

by Admin / 09-05-2023 12:05:02am
பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி.

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின .டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள்  எடுத்தது ..180  ரன்  எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு ஆட இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து  தம்  சொந்த  மண்ணில்  பஞ்சாப்  அணியை  5  விக்கெட்  வித்தியாசத்தில்  வீழ்த்தி  வெற்றி கொடி நாட்டியது கொல்கத்தா அணி

பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி.
 

Tags :

Share via