இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,895 ரூபாய்க்கும் ஒரு சவரன் 47 ஆயிரத்து 160 க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் ஒரு கிராம் 6365 ரூபாய்க்கும் ஒரு சவரன் 5,920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 30 காசு உயர்ந்து 81 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது .ஒரு கிலோ கட்டி வெள்ளி 81 ஆயிரம் ரூபாய்..
Tags :