சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு.

by Admin / 19-02-2024 09:53:54am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு .ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ,5,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,270 க்கும் ஒரு சவரன்50 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ..ஒரு கிராம் வெள்ளி ஐம்பது காசு குறைந்து  77.50 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77,500 ஆயிரம்ரூபாய்க்கும் விற்பனை. செய்யப்படுகிறது

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு.
 

Tags :

Share via