அதிகரிக்கப்போகும் விலை வாசி உயர்வு.

by Editor / 11-04-2024 09:14:06am
அதிகரிக்கப்போகும் விலை வாசி உயர்வு.

நாடாளுமன்றத்தேர்தலுக்குபின்னர் நாட்டிலுள்ள பெரிய மொபைல்  தங்களது பயனர்களுக்கு  அதிர்ச்சி அறிவிப்புக்களை கொடுக்கும் என  வெளியாகிவருகின்றன.இந்த பெரிய நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு ஜூன் முதல் அக்டோபர் வரை மொபைல் சேவைகளுக்கு தகுந்தாற்போல தங்களது நிறுவனங்களின் சேவைகளை பெரும் பயனாளர்களுக்கு 15% - 17% வரை கட்டணங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..இந்த விலை உயர்வால் முக்கிய நிறுவனங்கள் கணிசமான அளவு இலாபம் அடையுமென தக்கல்வ்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : அதிகரிக்கப்போகும் விலை வாசி உயர்வு.

Share via