அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தவெகவில் இணைந்தார்

by Editor / 15-05-2026 03:35:52pm
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தவெகவில் இணைந்தார்

அதிமுகவின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் KV ராமலிங்கம் தவெகவில் இணைந்துள்ளார். அவரது ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், செங்கோட்டையன் முன்னிலையில் அவர் தவெகவில் இணைந்தார். மேலும், அதிமுகவிலிருந்து SP வேலுமணி, CV சண்முகம் தரப்பினரை EPS ஒட்டுமொத்தமாக நீக்கியுள்ளது அக்கட்சியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo