மக்கள் கடினமான காலத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும்-முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின் தம் சமூக வலைதள பக்கத்தில், தமிழகத்தின் தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசின் கீழ் மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே குறைந்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வேறு மூன்று சதவீதமாக குறைந்து தேசிய சராசரிக்கும் கீழே சென்றுள்ளது என்றும் அன்றைய மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தின் வளர்ச்சி தமிழக வெற்றிக்காக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்திற்கு வரவேண்டிய 1614 கோடி மதிப்பிலான கொரிய நிறுவனங்களின் முதலீடுகள் தமிழக வெற்றிக்கழக அரசின் அலட்சியம் மற்றும் கொள்கை முடக்கும் காரணமாக அண்டையை மாநிலமான ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும் எல்லா துறைகளிலும் தமிழ்நாடு இவ்வளவு வேகமாக பின்தங்கி ரிவர்ஸ் கியரில் செல்வதற்கு தற்போதைய ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம் என்றும் மக்கள் கடினமான காலத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Tags :



















