உழவர் திருநாள் வாழ்த்து - எடப்பாடிபழனிசாமி

by Admin / 15-01-2022 10:54:06am
 உழவர் திருநாள் வாழ்த்து - எடப்பாடிபழனிசாமி

விவசாயிகளின் உயிர் தோழனான கால்நடைகளையும்,உழவுக்கு பயன்படும் கருவிகளையும்,இயற்கை தாயையும் போற்றி நன்றி செலுத்தும் உழவர் திருநாள் மற்றும் மாட்டுப் பொங்கல் நன்னாளில் உழவு செழித்து,வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு வளம் பெற ஒரு விவசாயியாக உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் -அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடிபழனிசாமி

 உழவர் திருநாள் வாழ்த்து - எடப்பாடிபழனிசாமி
 

Tags :

Share via