கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைவு-முதல்வர் இரங்கல்

by Editor / 17-01-2022 01:04:45pm
கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைவு-முதல்வர் இரங்கல்

புகழ்வாய்ந்த கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்,கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கிய அவர் வளமான ஒரு மரபைக் கொடையாக விட்டுச் சென்றுள்ளார்,பண்டித பிர்ஜு மகாராஜ் மறைவு நமது நாட்டுக்கும் கதக் கலைக்கும் மிகப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via