இன்று தங்கத்தின் விலை ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

by Admin / 23-10-2023 09:58:46am
 இன்று தங்கத்தின் விலை ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

 இன்று தங்கத்தின் விலை  குறைந்துள்ளது.  ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்து   ஒரு கிராம்  ஆபரண  தங்கம்  5660 ரூபாயாக விற்கப்படுகிறது .  ஒரு பவுன் ஆபரண தங்கம் 45,280 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிற நிலையில்  ,24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6130 ரூபாய் ஆகும். ஒரு சவரன் 49, 040 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

: வெள்ளி  விலை ஒரு கிராம் 78.50 க்கும் ஒரு கிலோ 78,500 விற்கப்படுகிறது.

 இன்று தங்கத்தின் விலை ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.
 

Tags :

Share via