விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து

by Staff / 20-11-2023 11:26:17am
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள் எரிந்து வரும் நிலையில், தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். படகுகளில் டீசல், எண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவை இருந்ததால் தீ மளமளவென பரவியுள்ளது.

 

Tags :

Share via