சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 04-01-2024 10:42:24am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்துள்ளது. .ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,870 ரூபாய்க்கும். ஒரு சவரன் 46 ஆயிரத்து 960 ரூபாய்க்கும். ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 6,340க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 720 ரூபாய் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் குறைந்து 78 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது .ஒரு கிலோ கட்டி வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்துள்ளது
 

Tags :

Share via