திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 25-02-2026 01:35:39am
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கன்னியா குமரியில் ஒரு கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஐயன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பெருமாள்புரத்தில் ஏழு கோடியை 85 லட்சம் செலவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்து வைத்து முகாம் தமிழர்களோடு கலந்துரையாடினார். முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் கோமேதகம் ஆர் .பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 
Tags :

Share via

More stories

Logo