துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து

by Admin / 12-03-2022 11:50:47am
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் துரிதமாக செயல்பட்டு அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அல்பர்ஷா பகுதியில்  உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது அடுக்கு மாடி முகப்பில் பற்றி தீ மளமளவென மேல்  மாடி வரை பரவியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்ட 14 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது தீப்பற்றி இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via