சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

by Admin / 01-11-2026 11:43:20pm
சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் முரசு புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், நாகை,கோவை , திருப்பூர், கோத்தகிரி,மதுரை, கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி ,உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இரவு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் தொடர்ந்து மழை பெய்தது வருவதின் காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo